சிரிப்பூக்கள் உங்களை அன்புடன் வரவேற்கிறது

Wednesday, February 6, 2013

மருத்துவத்துறை மாணவர்கள்


கேள்வி :
 காதல் என்பதால் நீர் யாது விளங்கிக் கொள்கிறீர்? விரிவாக விளக்கம் தருக.............. (10 marks)


விடை:

MBA மாணவர்கள்:   காதல் என்பது வாழ்க்கை. ...
(புள்ளி 2/10)

பொறியியல் மாணவர்கள் : காதல் என்பது வலி. ... (புள்ளி 2/10)

மருத்துவத்துறை மாணவர்கள் :

- Definition:
ஆண், பெண் உறவு காரணமாக இதயத்தில் ஏற்படும் தீவிர தொழிற்பாட்டுக் கோளாறே காதல் எனப்படுகிறது.
மேலும் அவர்களுக்குக் கிடைக்கப்பெறும் தடைகளின் உச்சத்தைப் பொறுத்து காதலானது ஒருவரினதோ, அல்லது இருவரினதுமோ இறப்பிற்குக் காரணமாக அமையலாம்.

- வகைகள்:
01. ஒருதலைக்காதல் (one sided)
02.இருதலைக்காதல் ( both sided)

- பாதிப்பிற்குள்ளாகும் வயது:
வழமையாக  இளம் வயதினரிடையேயே அதிகம் பாதிப்பை ஏற்படுத்தினாலும், இன்று அனைத்து வயதினரிடையேயும் இது தன் தாக்கத்தைச் செலுத்டுகிறது.

- நோயறிகுறிகள்:
படபடப்பு (Tension)
பகல்கனவு (Daydreaming)
தூக்கமின்மை (Insomnia)
பசியின்மை (Loss of Apetite)
Phone Addiction

- எவ்வாறு நோய் தொற்றியுள்ளதை அடையாளம் காணலாம்:
நாட்குறிப்பேடு (Diary)
புகைப்படங்கள் (Photos)
Mobile

- சிகிச்சை:
Anti-LOVE therapy by Father's Shoe or
Mother's Sandals...

(புள்ளி 10/10) Excellent !

___________________________________________

குறிப்பு  :- மருத்துவத்துறை மாணவர்களோடு விளையாட வேணாம்.
10 marks ற்காக அவர்கள் என்ன வேணும்னாலும் பண்ணுவாங்க !


No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...