சிரிப்பூக்கள் உங்களை அன்புடன் வரவேற்கிறது

Sunday, February 24, 2013

.பார்வை நேரம்


பகல்ல உங்களுக்குக் கண் தெரியாதா டாக்டர்....?"

"தெரியுமே...ஏன் ­ கேட்கறீங்க..... ­?"

"இல்ல...பார்வை நேரம் மாலை ஆறிலிருந்து எட்டுவரைன்னு போர்டு வெச்சிருக்கீங்க ­ளே... அதான் கேட்டேன்.!"

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...