சிரிப்பூக்கள் உங்களை அன்புடன் வரவேற்கிறது

Sunday, February 10, 2013

அம்மா


"""      நான் பார்க்க அசிங்கமா இருக்கானா ???    """

நண்பர்கள் : அதுல என்ன டவுட்,காட்டு குரங்கு மாதிரி இருக்க....

காதலி:  சா சா அசிங்கமில்லை, லைட்ஆ சில சேன்சு பண்ணினா இன்னும் அழகா இருப்பாய்

அப்பா:  ரொம்ப முக்கியம் போய் படிக்கிற வேலையைப் பாரு எருமைமாடு.....

அம்மா: எந்த குருட்டு நாய் சொன்னது, நீ ராஜா/ ராணி மாதிரி இருக்க, என் தங்கம் .....

இதுல இருந்து என்ன தெரியுது ????

(அம்மா எப்போவுமே தன் பிள்ளைய விட்டுக் குடுக்கமாட்டா)


No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...