சிரிப்பூக்கள் உங்களை அன்புடன் வரவேற்கிறது

Friday, February 22, 2013

வாழ்த்துக்கள்


வாழ்த்துக்கள்

எமது சிரிப்பூக்கள் பக்கமானது இன்று தனது 200 வது நேயரை தன்னகத்தே உள்வாங்கி வெற்றிநடை போடுகிறது.
எமது சிரிப்பூக்களின் இந்த மாபெரும் வளர்ச்சிக்கு வித்திட்ட அனைத்து சிரிக்கத் தெரிந்த உள்ளங்களுக்கும் சிரிப்பூக்களின் இதய பூர்வ நன்றிகள்.

எமது சிரிப்பூக்கள் பக்கத்திற்கு தன்னால் முடிந்தளவு நகைச்சுவகளைப் பகிர்ந்து கொண்ட கிகனெட் உரிமையாளர் பாஹிர்,
வைத்தியர் ஹாரீஸ், எமது பக்கத்தின் வளர்ச்சிக்கு பின்னூட்டல்களை வழங்கிய வைத்தியர் அகமட் றிஷி, நபீஸ் ஆதம்பாவா  அவர்கள் அனைவரையும் சிரிப்பூக்கள் இந்த இடத்தில் நினைவு கூறுகி'றது.

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...