சிரிப்பூக்கள் உங்களை அன்புடன் வரவேற்கிறது

Friday, February 22, 2013

அம்மாவின் பாசம்


கடைசி  தோசை
சாப்பிடும்  போது
சட்னியை  வேண்டும்
என்றே  அதிகமாக
வைத்து  சட்னியை
காலி செய்ய சொல்லி
இன்னொரு தோசை
வைக்கிறது தான்
.
.
.
.
அம்மாவின் பாசம்


No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...